அஷ்வினுக்கு பதில் களமிறங்கிய மும்பை ஆல்-ரவுண்டர்! யார் இந்த தனுஷ் கோட்டியான்?அஷ்வின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணியில் அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் தனுஷ் கோட்டியான் இடம் பெற்றுள்ளார். இவர் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.