தமிழகத்தில் 19 வயதிற்குட்ப்பட்டோருக்கான தமிழக கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு அரசுப்பள்ளி மாணவன் தேர்வாகியுள்ளார். ஜனவரி மாதம் ஹரியானாவில் மாநில அளவிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவன் ஒருவர் 19 வயதிற்குட்ப்பட்டோருக்கான தமிழக கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு தேர்வாகி உள்ளார். இவர் வெட்டுப்பட்டான்குட்டை பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி – பரிமளா தம்பதியின் மூத்த மகன் சஞ்சய் குமார்ஆவார். சஞ்சய் சிறுவயது முதலே கிரிக்கெட் மீது அதிக […]