தளபதி விஜயும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒரு வேளை பீஸ்ட் படத்தில் யுவன் பாடியுள்ளாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தளபதி விஜய் தற்போது பீஸ்ட் பட ஷூட்டிங் முடித்து அதற்கான டப்பிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த பணிகள் முடிந்த பிறகு அவர் விடுமுறைக்காக லண்டன் செல்ல உள்ளார். அதற்கடுத்து தெலுங்கு, தமிழில் தயாராகும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், சில மணி நேரங்களுக்கு […]