Tag: U.S. President

47 ஆண்டுகளில் யாரும் செய்யாததை செய்து புதிய கவுரவம் பெற்ற டிரம்ப்.!

வாஷிங்டனில் ஆண்டுதோறும்  “வாழ்வுக்கான பேரணி” என்ற பெயரில் கருகலைப்பு எதிர்ப்பு பிரமாண்ட பேரணி  நடைபெற்று வருகிறது. இந்த கருகலைப்பு எதிர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை  டிரம்ப் பெற்றார். அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கி கடந்த 1974-ஆம் ஆண்டு அந்நாட்டின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் இருந்து வாஷிங்டனில் ஆண்டுதோறும்  “வாழ்வுக்கான பேரணி” என்ற பெயரில் கருகலைப்பு எதிர்ப்பு பிரமாண்ட பேரணி  நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் வாஷிங்டன் வெள்ளை மாளிகை அருகே […]

Donald Trump 4 Min Read
Default Image