23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் தான் இன்னும் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறவில்லை கூறியுள்ளார். திங்களன்று செரீனா வில்லியம்ஸ், தான் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறவில்லை என்றும், கடந்த மாதம் நடந்த யுஎஸ் ஓபனுக்குப் பிறகு விளையாட்டிலிருந்து விலகப் போவதாகக் கூறியதைத் தொடர்ந்து, அவர் திரும்புவதற்கான வாய்ப்புகள் “மிக அதிகம்” என்று கூறியுள்ளார். தான் என்ன செய்கிறேன் என்பதை விவரிக்க சிறந்த வார்த்தை “பரிணாமம்” என்றும், தனது குடும்பத்தை வளர்க்க விரும்புவதாகவும்,“ஓய்வு என்ற வார்த்தை எனக்குப் பிடித்ததில்லை.இது […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில்,இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு மற்றும் கனடா நாட்டின் லேலா பெர்னாண்டஸ் விளையாடினர். ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் வரை நீடித்த இப்போட்டியின் இறுதியில், 6-4, 6-3 என்ற செட் கணக்கில் லேலாவை வீழ்த்தி எம்மா ராடுகானு வெற்றி பெற்றுள்ளார்.இதனால்,1968- ஆம் […]