சென்னையில் இருந்து சேலத்தை நோக்கிப் புறப்பட்ட கார் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரில் வந்துக் கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது மோதல். திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சகோதரிகளான நிஷா, மல்லிகா, கார் ஓட்டுநர் மற்றும் 3 வயது ஆண் குழந்தை உட்பட காரிலே உடல் நசுங்கி உயிரிழந்தனர். சென்னையில் இருந்து சேலத்தை நோக்கிப் புறப்பட்ட கார், உளுந்தூர்பேட்டை அடுத்த வண்டிப்பாளையத்தில் உள்ள நான்கு வழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென டயர் […]