தற்பொழுதுள்ள காலத்தில் மக்கள் அதிகளவில் மொபைல் போன்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர். தற்பொழுது வரும் மொபைல் போன்கள் அனைத்தும் பல புதிய வசதியுடன் பல்வேறு தொழில்நுட்பங்களுடனும் வருகிறது. அதில் குறிப்பாக, டைப்-சி போர்ட். இதன்மூலம் நாம் நமது மொபைலில் வேகமாக சார்ஜ் ஏத்துவது, தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்வது, போன்ற செயல்களை செய்து கொள்ள முடியும். ஆனால் பலரின் கவலை, இந்த டைப்-சி மொபைலிற்கு ஒரு பென்ட்ரைவ் இல்லையென. இந்நிலையில், தற்பொழுது மக்களின் இந்த கவலையை சான் டிஸ்க் நிறுவனம் […]