நேற்று இந்திய தொழில்துறை தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசியமத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இந்த கொரோனா காலத்தில் மத்திய அரசு அறிவித்த அறிவிப்புகளில் கட்டமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களை முன்னுரிமை அளித்ததை பார்க்கலாம். மேலும், இருசக்கர வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும் என்பது குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறினார். இந்த கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலா தலங்கள், ஓட்டல்கள், விமானம் ஆகியவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த துறைகள் தான் பொருளாதார தாக்கத்தை […]
சென்னையில், நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர். சிந்தாதிரிப்பேட்டையில் நள்ளிரவு நேரத்தில், பட்டாக் கத்தியுடன் இருவர் சுற்றித்திரிந்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் ஒன்றை திருட அவர்கள் நோட்டமிடுகின்றனர். வாகனத்தை எடுக்க வெகுநேரம் முயலும் அவர்கள், கடைசியில், பட்டா கத்தியைக் கொண்டு இரு சக்கர வாகனத்தின் லாக்கரை உடைக்கின்றனர். இந்தச் சம்பவம் குறித்து […]
இருசக்கர வாகனங்களில் பின்னால் இருப்பவர்களும் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கும் விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவருமே ஹேல்மேட் அணிய வேண்டும் என்றும், கார்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் மேலும் மோட்டார் வாகனச் சட்ட விதிகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்தார் மனுதாரர். இந்த வழக்கை விசாரித்த இருசக்கர […]