Tag: twoleaves

ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம்!தினகரன் தரப்பில் மேல்முறையீடு !!

ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று தீர்ப்பளித்தது. இரட்டை இலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தினகரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இரட்டை இலைச் சின்னத்திற்கு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தரப்பும் சசிகலா தரப்பும் போட்டிபோட்டது. இதைத்தொடர்ந்து இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இரட்டை இலைச்சின்னத்துக்கு உரிமை கோரி சசிகலா தரப்பும் ஓபிஎஸ் தரப்பு மாறி மாறி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன. இந்நிலையில் […]

#ADMK 4 Min Read
Default Image

இரட்டை இலை வழக்கு: டெல்லி புறப்பட்டார் ஆர்கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் …!!

இரட்டை இலை வழக்கில் ஆர்கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் நாளை ஆஜராக டெல்லி நீதிமன்றத்தில் சம்மன் அளித்திருந்தது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியப்போது, அச்சின்னத்தை பெற லஞ்சம் தர முயன்றதாக டிடிவி தினகரன் மீது இந்த வழக்கு தொடரப்பட்டது. இதனைதொடர்ந்து டெல்லியில் உள்ள தீஷ்ஹெசாரி மாவட்ட நீதிமன்றத்தில் நாளை அவர் ஆஜராக உள்ளதால், டெல்லிக்கு இன்று மாலையே புறப்பட உள்ளார் டிடிவி தினகரன்.

#ADMK 2 Min Read
Default Image