Tag: Twoboysarrested

ஒரு பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த பாலியல் வன்கொடுமை – ஹத்ராஸில் இரு சிறுவர்கள் கைது!

ஒரு பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த பாலியல் வன்கொடுமை – ஹத்ராஸில் சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் இந்தியா முழுவதும் பேசப்பட்ட ஒரு பாலியல் வன்கொடுமை செய்தி என்றால் உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ்  எனும் கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை 4 உயர் ஜாதி ஆண்கள் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் தான். இது, நாட்டையே உலுக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தின் நிலை அடங்குவதற்குள் உத்திரப்பிரதேசத்தில் அடுத்த பாலியல் வன்கொடுமை […]

#UttarPradesh 3 Min Read
Default Image