ஹீரோ: வழக்கமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியான நிதியாண்டு தொடக்கநாளில் தான் வாகன நிறுவனங்கள் தங்கள் வாகனங்களின் விலையை உற்பத்தி செலவு, வரி ஆகியவற்றை கணக்கில் கொண்டு விலையேற்றம் செய்வார்கள். ஒரு சில சமயம் குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டும் அந்தந்த நிறுவனங்கள் இடைப்பட்ட காலத்தில் விலையேற்றத்தை அறிவிக்கும். ஆனால், ஹீரோ நிறுவனம் தற்போது ஜூலை 1ஆம் தேதியை கணக்கிட்டு விலையேற்றத்தை அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஹீரோ மோட்டோர்சைக்கிள் நிறுவனம் வரும் […]
நாம் அன்றாடம் உபயோகப்படுத்துவதில் நமது பைக்கும் ஒன்றாகும். அந்த இரு சக்கர வாகனத்தை நாம் மாதம் ஒரு முறையாவது பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்காமல் விட்டால் நமது இரு சக்கர வாகனம் பழுதாகி விடும். அதனால், நமது பைக்கை எப்படி பராமரிக்க வேண்டும் என்று ஒரு 10 டிப்சை பற்றி பாப்போம். 1) என்ஜின் ஆயில் : நமது பைக் இயங்குவதற்கு முக்கிய காரணத்தில் ஒன்றாக இருப்பது பைக்கின் இன்ஜின் தான். அந்த என்ஜினை சரியாக பரிமாறிக்க […]
இந்தியா முழுவதும் சில்லறை வாகன விற்பனை இந்த ஆண்டு ஜனவரியில் அனைத்து வகை வாகனங்களும் வலுவான வளர்ச்சியை எட்டி உள்ளது. இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், பயணிகள் வாகனங்கள், ட்ராக்டர்கள் மற்றும் வர்த்தக வாகனகள் போன்ற ஒட்டு மொத்தமாக சந்தை 15% விரிவடைந்துள்ளது. இதில் இரு சக்கர வாகனங்கள் 15 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்கள் 37 சதவீதமும், பயணிகள் வாகனங்கள் 13 சதவீதமும் , டிராக்டர்கள் 21 சதவீதமும் மற்றும் வர்த்தக வாகனங்கள் […]
பொதுவாக ஆடம்பர எண்கள் சொகுசு வாகனங்களுக்கு மட்டுமே வாங்குவார்கள் என்று நாம் நினைத்திருப்போம்,ஆனால்,டூவீலருக்கு அதிக கட்டணம் செலுத்தி ஃபேன்சி நம்பர் வாங்கியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில்,சண்டிகரின்,செக்டார் 23 இல் வசிக்கும் பிரிஜ் மோகன் என்பவர் தனது ஹோண்டா ஆக்டிவா இரு சக்கர வாகனத்திற்கு ரூ.15.44 லட்சம் செலுத்தி CH01- CJ-0001 என்ற ஃபேன்சி எண்ணை வாங்கியுள்ளது பரபரப்பையும்,வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில்,ஹோண்டா ஆக்டிவாவின் விலை ரூ.71,000 மட்டுமே. இது தொடர்பாக,மோகன் கூறுகையில்:”சமீபத்தில் நான் வாங்கிய எனது ஆக்டிவாவுக்கு இந்த […]
ஜார்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைத்து அம்மாநில முதலமைச்சர் உத்தரவு. ஜார்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு மட்டுமே பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைத்து அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 2022-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினம் முதல் பெட்ரோல் விலை குறைப்பு சலுகை அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்களின் பாதிப்பை குறைக்க டூவீலருக்கு மட்டும் பெட்ரோல் விலை […]
நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் , ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுதல் உள்ளிட்ட பல விதிமீறல்களுக்கு அபராதம் அதிகமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. மிக அதிகமாக அபாரதம் வசூலிக்கப்படுவதால் பலர் தற்போது விதிமீறல் குறைந்து காணப்படுவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. மேலும் அதிகபட்சமாக 2 லட்ச வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Somebody shared this pic with a caption *Delhi mei traffic […]
டி.வி.ஸ் இன் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட அப்பாச்சிஆர் ஆர் 310 டெல்லி-இல் விற்பனைக்கு வந்தது . இதன் என்ஜின் ஆனது பிஎம்டபுள்யூ உடன் இணைந்து டிவிஎஸ் இந்த பைக்கை உருவாக்கியுள்ளது. ஆறு ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ள இந்த பைக், 2.63 நொடிகளில் 100கி.மீ வேகத்தை எட்டும். அப்பாச்சி ஆர் ஆர் 310 பைக்கில் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ. முன்பகுதி சக்கரத்தில் கயபா 300மிமி டிஸ்க் பிரேக் சிஸ்டமும், பின்சக்கரத்தில் 200மிமீ பிரேக்கும் உள்ளது.இந்த பைக்-இன் மூலம் […]
இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த ராயல் என்பீல்டு-கு போட்டியாக ஹோண்டாவின் புதிய மோட்டார் வாகனம் அறிமுகபடுதவுள்ளது. இது ராயல் என்பீல்டு-ன் கிளாசிக் 350 போன்ற தோற்றத்தில் உள்ளது. ஹோண்டா மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனமும், இந்த எதிர்பார்ப்பை உறுதி செய்தது மட்டுமில்லாமல், அது 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் என தெரிவித்திருக்கிறது.