2021இல் இந்திய அளவில் டிவிட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய திரைப்படம் தளபதி விஜய் நடிப்பில் இந்த வருட தொடக்கத்தில் வெளியான Master திரைப்படம் தான். வருடா வருடம் டிவிட்டர் இணையத்தளமானது தங்களது தளத்தில் எந்த விவரத்தை அதிகம் தேடுகிறார்கள், எந்த ஹேஸ்டேக் அதிகமாக பகிரப்பட்டுள்ளது என்பது பற்றி விவரங்களை வெளியிடும். அந்த வகையில், இந்த 2021ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இருப்பதால், இந்தாண்டு தொடக்கம் முதல் தற்போது வரை இந்தியாவில் […]
2020-ஆம் ஆண்டின் அதிக லைக், ரிட்வீட், அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட டுவீட் போன்ற சிறப்புகளை குறித்து ட்விட்டர் இந்தியா அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில், நடிகர் விஜய் நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, ரசிகர்களுடன் செல்பி எடுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த செல்பி இணையத்தில் வைரலாகி பல்வேறு சாதனைகளை படைத்தது. இந்த ஆண்டு இந்திய அளவில் அதிகம் ரீ ட்வீட் செய்யப்பட்ட புகைப்படம் விஜய் நெய்வேலியில் ரசிகர்களுடன் எடுத்த செல்பி தான் என்று […]