Tag: twitter video

செத்துப்போன டோரா..!வருத்தத்தில் மக்கள் ..! நடந்தது என்ன..!

பிரபல கார்ட்டூன் கதாப்பாத்திரம் டோரா காலமானதாகவும், அவர் மோசமான உடல்நிலையில் இருப்பதாகவும் இணையத்தில் ப்ரேக்கிங் நியூஸ் போட்டு அதிரவைக்கும் அளவிற்கு காமெடி செய்துவருகின்றனர். உண்மையில் டோராவிற்கு என்னதான் நடந்தது? ஏன் இந்த சலசலப்பு… தீவிர சிகிச்சை குறித்து தீவிர விசாரணையில் தெரியவருமா? என்பதை பார்க்கலாம். டோராவின் வாய்ஸ்-இல் சொல்ல வேண்டுமானால் ‘இப்ப நம்ம எங்க போறோம்? கதை படிக்கப்போறோம்….’ 2010 ஆண்டு சுட்டி டீவியில் தொடங்கப்பட்ட காட்டூன் தொடரான ’டோராவின் பயணங்கள்’குழந்தைகளை கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த […]

#Twitter 10 Min Read
Default Image

ரஜினியின் அடுத்த அதிரடி ஆரம்பம் வைரலாகும் வீடியோ

ரஜினி அரசியலுக்கு வருவாரா என எதிர்பார்த்த மக்களுக்கு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டிடுவேன் என்று டிசம்பர் 31 ம் தேதி அறிவித்து பெரும் புயலை கிளப்பினார் . இதனிடையில் அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார் அதில் அவர் இனிய புத்தாண்டு நல்வல்துக்களை தெரிவித்ததோடு தனது அதிகாரப்பூர்வ ரஜினிகாந்த்  மன்றத்தில் பதிவு செய்தவர்கள் மற்றும் பதிவு செய்யாதவர்கள் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வர நினைக்கும் […]

rajini 3 Min Read
Default Image