ட்விட்டரில் இந்திய அளவில் #WeStandWithStalin என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது சென்னையை விட கோவை மாவட்டம் தான் தினமும் கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, கொரோனா பரவல் அதிகமாக உள்ள கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ளதிருபுவனம் அருகே உள்ள கீழடியில் தொல்லியல் துறையினர் அகழாய்வினை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் தமிழர்களின் நாகரிகத்தை நாம் அறியலாம். இந்நிலையில், தமிழரின் வரலாற்றை வெளிக்கொண்டு வரும் கீழடி அகழாய்வுகள் தொடர்பாக, #KEEZHADIதமிழ்CIVILIZATION என்ற ஹாஸ் டேக் தற்பொழுது ட்விட்டரில் ட்ரெண்டிங்காகி வருகிறது.