நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் சீமான் நடிகர் விஜய்_யை விமர்சனம் செய்து பேசியுள்ளார்.இதற்க்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் சீமானை #திருட்டுபயசீமான் என்ற ஹாஷ்டாக்_குடன் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.இது இந்தியளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.
விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் விரைவில் வெளிவர இருக்கும் படம் சர்கார்.இந்த படத்தின் போஸ்டர்க்கு பல பிரச்சனைகள் வந்து அவை முடிந்து விட்டன. தற்போது படம் அடுத்த கட்ட நகர்வை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றது.இந்நிலையில் சர்கார் படத்தினை உலகம் முழுவதும் வெளியிட ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளதாம்.தொகை 100 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.மொத்தமாக கணக்கிட்டால் சர்கார் படம் 160 கோடி வரை சினிமா வியாபாரத்தில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்க […]