உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து பல பிரபலங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று ரஜினிகாந்த் அவர்கள் அவரின் ட்விட்டர் பக்கத்தில் கொரோனா மற்றும் ஊடரங்கு குறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். ரஜினி வெளியிட்ட வீடியோவானது, தங்களின் விதிமுறைகளுக்கு எதிரானது என ட்விட்டர் நிர்வாகம் அதனை நீக்கியுள்ளது. அந்த வீடியோவில் அவர் பேசிய “கொரோனா 14 மணிநேரம் பரவாமலிருந்தால் 3 ஆம் நிலையை தவிர்க்கலாம்” என கூறியிருந்தார். இந்த கருது […]