ஜப்பானில் டோக்கியோ மாவட்ட நீதிமன்றம் இன்று ட்விட்டர் கொலையாளிக்கு மரண தண்டனை விதித்தது. என்ன விஷயம்..? தகாஹிரோ என்பவர் 15 முதல் 26 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தற்கொலை செய்யப் போவதாக சமூக ஊடகங்களில் பதிவிடுவதை அறிந்து தகாஹிரோ தனது ட்விட்டரைப் பயன்படுத்தி அவர்களைத் தொடர்பு கொண்ட பிறகு, உங்களுக்கும் தற்கொலை எண்ணங்கள் உள்ளதா..? தற்கொலைக்கு நான் உங்களுக்கு உதவுகிறேன் அல்லது இரண்டு பெரும் சேர்ந்து இறக்கலாம் என்று கூறுவார். பின்னர், அவர் சம்பந்தப்பட்ட இளைஞர்களை தனது வீட்டிற்கு அழைத்து […]
2017 ஆம் ஆண்டு ஜப்பானை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் திடீரென காணாமல் போனார். அவர் டுவிட்டரில் தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக பதிவிட்ட பின்புதான் காணாமல் போயுள்ளார். அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், திடீரென அப்பெண்ணின் டுவிட்டர் கணக்கை அவரது சகோதரர் திறந்து பார்த்தார். அப்போது சந்தேகத்துக்குரிய தகவல்கள் அவருக்கு கிடைத்துள்ளது ட்விட்டரில் டகாஹிரா சிரியாஷி என்பவருடன் உரையாடியது தெரிய வந்தது. போலீசாருக்கு இது குறித்து சந்தேகம் ஏற்பட்ட நிலையில், போலீசார் விசாரணையை […]