ட்விட்டர் பயனாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு.. இனி ட்விட்டரிலும் ஸ்டேட்டஸ் போடலாம்!ட்விட்டர் நிறுவனம், தனது பயனாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஸ்டோரி அப்டேட்ஐ தற்பொழுது வெளியிட்டது. மேலும் அதற்க்கு "பிளீட்" (Fleet) என பெயரிட்டனர்.