சமீபத்தில் ட்விட்டரில் நடந்து வரும் அதிரடி மாற்றங்களின் தொடர்ச்சியாக ட்வீட் எடிட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எலான் மஸ்க் ட்விட்டரில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.அதன் ஒரு பகுதியாக ப்ளூ டிக் பயனர்கள் மாதந்தோறும் 8 டாலர் செலுத்த வேண்டும் என அறிவித்தார். இந்நிலையில் , டிவிட்டர் பயனாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான எடிட் செய்யும் வசதி தற்போது அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுளது. பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்களில் எடிட் செய்யும் […]
மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தால் ட்விட்டரில் “எடிட்” ஆப்ஷனை வழங்கவுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. தற்போதுள்ள காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. குறிப்பாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், பேஸ்புக், போன்ற சமூக வலைத்தளங்கலில் மக்கள் அதிமாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். குறிப்பாக, ட்விட்டரில் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். தனது பயனர்களுக்கு ட்விட்டர் நிறுவனம் பல பயனுள்ள அப்டேட்களை வழங்கி வந்தாலும், பெரும்பாலான மக்கள், ட்விட்டரில் “எடிட்” ஆப்ஷனை கொண்டுவருமாறு பல […]