இந்தியாவின் பல பயனர்கள், இன்று காலை ட்விட்டர் வேலை செய்யவில்லை என புகார். இந்தியாவின் பல பயனர்களுக்கு இன்று காலை ட்விட்டரில் உள்நுழைய முடியாமல் செர்வர்(server down) வேலை செய்யவில்லை. இது குறித்து அவர்கள் புகார் அளித்துள்ளனர். ட்விட்டரில் லாகின்(Login) செய்யும் போது, ஏதோ பிழை இருக்கிறது, மீண்டும் முயற்சிக்கவும் என்று திரையில் தோன்றியுள்ளது. இது குறித்து ஒரு சமூக ஊடகவாசி, கவலை கொள்ள வேண்டாம் இன்னொரு முறை முயற்சியுங்கள் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், ட்விட்டர் […]