எலான் மஸ்க் ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாகியை கண்டுபிடித்த பிறகு தான் பதவி விலகுவதாக கூறியுள்ளார். இந்த வேலை எடுக்கும் அளவுக்கு முட்டாள்தனமான ஒருவரைக் கண்டால் நான் விரைவில் CEO பதவியை ராஜினாமா செய்வேன்! அதன் பிறகு, நான் மென்பொருள் மற்றும் சேவையக குழுக்களை நிர்வகிப்பேன் ” என்று மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Should I step down as head of Twitter? I will abide by the results of this poll. […]
ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து மஸ்க், விலகுவதற்கு ஆதரவாக ட்விட்டர் பயனர்கள் வாக்களித்துள்ளனர். ட்விட்டரின் தலைமை நிறுவனரான எலான் மஸ்க், அதன் பயனர்களிடம் இன்று ட்விட்டரில் ஒரு கருத்துக்கணிப்பு கேட்டு பதிவிட்டிருந்தார். அந்த கருத்துக்கணிப்பில், தான் ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? என்று கேட்டிருந்தார். மாலை 5 மணியோடு முடிவடையும் இதன் முடிவுக்கு தான் கட்டுப்படுவதாகவும் அவர் அறிவித்திருந்தார். கடந்த அக்டோபரில் ட்விட்டரை தன் வசப்படுத்திய பிறகு எலான் மஸ்க், மேற்கொண்ட பல அதிரடி […]
கடந்த வாரம் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் $44 பில்லியனுக்கு வாங்கிய எலான் மஸ்க் அதன் சி.இ.ஓ ஆக பணியாற்ற இருக்கிறார். உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், கடந்த வாரம் ட்விட்டரை வாங்கிய பிறகு அதன் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிர்வாகி அடங்கிய குழுவைக் கலைத்துவிட்டு நிர்வாகத்தின் ஒரே இயக்குநராக ஆகப் பொறுப்பேற்றார். ட்விட்டரின் தலைமை நிர்வாகி பராக் அகர்வாலை பதவி நீக்கம் செய்த பிறகு ட்விட்டரின் தலைமை நிர்வாகியாக(CEO), எலான் […]
ட்விட்டர் CEO பராக் அகர்வாலுக்கு பணிநீக்கத்திற்கு பின் சுமார் 42 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.346 கோடி கிடைக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் நேற்று ட்விட்டர் தலைமையகத்துக்குள் கைகழுவும் தொட்டியை ஏந்தியவாறு ட்விட்டர் தலைமையகத்திற்குள் நுழைந்தார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் தொகைக்கு எலான் மஸ்க் தன்வசப்படுத்தினார். மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை […]
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். கொரோனாவால் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கு இன்னும் சரியான மருந்தை கண்டுபிடிக்கவில்லை. வல்லரசு நாடுகள் கொரோனா வைரஸ் பரவலை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பு பணிக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான வசதியை ஏற்படுத்தி தரவும் தனிநபர்கள், அரசியல் கட்சிகள், […]
ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே பிராமண சமூகத்தைக் காயப்படுத்தியதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நீதிமன்றத்தில் ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே மீது விப்ரா என்கிற அறக்கட்டளையின் துணைத்தலைவர் ராஜ்குமார் சர்மா என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கில் எதற்காக என்றால் ட்விட்டர் சிஇஓ […]