டிக்டாக் நிறுவனம் சீனா அரசுடன் அமெரிக்கா பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்வதாக அமெரிக்காவை சார்ந்த சில அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடந்து, டிரம்ப் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்வதாக கூறினார். டிக்டாக்கை அமெரிக்கா சார்ந்த ஏதாவது ஒரு நிறுவனம் வாங்கினால் பிரச்சனை இல்லை எனவும், அதற்கு செப்டம்பர் 15 வரை தான் கால அவகாசம், அதற்குள் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றால் டிக்டாக் செயலியை தடை விதிப்பேன் என கூறி, தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் […]
டெல்லியில் பயின்று வந்த மருத்துவ கல்லூரி மாணவியாகிய நிர்பயா கூட்டு பாலியல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்களில் அக்ஷய் குமார், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வரும் இன்று காலை ஐந்தரை மணியளவில் தூக்கிலிடப்பட்டனர். ஆனால், அதில் ஒருவர் மட்டும் முதலிலேயே தப்பித்து விட்டார். இந்நிலையில், இது குறித்து அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள சர்ச்சை நடிகை கஸ்தூரி, நிர்பயா […]
2 அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. எங்களிடம் மிகவும் சக்தி வாய்ந்த அதி நவீன ஆயுதங்கள் உள்ளன என கூறினார். மேலும் அதில் “ஆல் இஸ் வெல் “என்று பதிவிட்டுள்ளார். ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் உள்ள ராணுவ தளத்தின் மீது ஈரான் 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது.ஈரானும் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளதால் இருநாடுகளுக்கு இடையே […]