புழல் சிறையில் இருந்து நேற்று நிபந்தனை ஜாமினில் வெளிய வந்த யூடியூபர் டி.டி.எஃப் வாசன் தனது யூடியூப் சேனலில் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். வெளியே வந்த டி.டி.எஃப் வாசன் யூடியூப் பிரபலம் டி.டி.எஃப் வாசன் பைக்கில் சாகசங்களை செய்து அதற்கான வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் கடந்த செப்டம்பர் 17-ம் தேதி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனது உயர் ரக பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதனால் அவருடைய கையில் பலத்த […]