வெங்காய வடிவில் நடிகரும் கணவரும் ஆகிய அக்சய குமார் பரிசளித்த வெங்காய காதணி வெங்காயம் ரூ.200 மேடம் உங்கள் காதை ஜாக்கரதையாக பார்த்துக் கொள்ளுங்கள் நடிகையும், நடிகர் அக்ஷய குமாரின் மனைவியுமான ட்விங்கள் கன்னாவிற்கு ரசிகர் ஒருவர் அட்வைஸ் நடிகர் அக்சய குமார் தனது மனைவிக்கு வெங்காய காதணியை பரிசளித்தார்.இது சமூகவலையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு காரணம் இந்த சமயத்தில் தான் நாட்டில் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு எகிரி வருகிறது. மேலும் நாட்டில் வெங்காய […]