Tag: Twin child

கணவன் வேலைக்கு போகாததால் பிறந்த 20 நாளில் இரட்டை குழந்தையை குளத்தில் வீசிய தாய் …!

உத்திரபிரதேசம் மாநிலம் முசாபர்நகர் பகுதியை சார்ந்தவர் நசிமா.இவரது கணவர் வசீம்.இவர்களுக்கு கடந்த 20 நாள்களுக்கு முன் இரட்டை குழந்தை பிறந்து உள்ளது. நசிமா கணவர் வசீம் வேலைக்கு போகாமல் இருந்து வந்து உள்ளார். அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்து உள்ளது.மேலும் வசீம் வேலைக்கு போகாமல் இப்படியே  இருந்தால் குழந்தைகளை இப்படி காப்பாற்ற முடியும் என்ற சந்தேகம் நசிமாவிற்கு எழுந்து உள்ளது. இதை தொடர்ந்து நசிமா தங்கள் கிராமத்தில் உள்ள குளத்தில் குழந்தைகளை வீச முடிவு […]

#UP 3 Min Read
Default Image