நீரில் மூழ்கிய 22 வயதை நபரை உடனடியாக ஆற்றில் குதித்து 12 வயது சிறுவன் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராம் நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 22 வயதான நபர் ஒருவர் பாலத்தில் இருந்து கோசி ஆற்றில் குதித்துள்ளார். அதனையடுத்து அந்த நபர் உதவிக்காக அழுத போது, அங்கிருந்த பலர் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். அந்த சமயத்தில் பாலத்தில் நண்பருடன் பேசி கொண்டிருந்த […]