கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் நலமோடு இருப்பதாக ட்விட் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்ட நிலையில், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது குறித்து அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது வால்டர் ரீட் ராணுவ மருத்துவமணையில் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது […]
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் பிரியங்கா சோப்ரா. இவர் ஒரு சில ஹாலிவுட் படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். இவரது கணவர் பிரபல பாப் பாடகரான ஜின் ஜோன்ஸ் என்பவர் ஆவர். இவரது பெற்றோர்களை கூடுதலாக யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் தற்போது பிரியங்கா, யாரும் அறியாத தகவலை வெளியிட்டது மட்டுமில்லாமல் தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தனது பெற்றோர்கள் இருவரும் இந்திய இராணுவத்தில் பணி […]
தவறான செய்திகளை பரப்பும் ஊடகங்களுக்கு எதிராகவிஜய் தேவரகொண்டா கொதித்தெழுந்துள்ளார். கொரோனா நெருக்கடியின் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது மட்டுமில்லாமல் திரைப்படத் துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். அதிலும் தெலுங்கு திரையுலகில் உள்ள பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றனர். அதில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தனது அறக்கட்டளை மூலம் உதவி செய்தது மட்டுமில்லாமல் […]
மோடி , அமித்ஷா_வின் நடவடிக்கைகள் ஜனநாயகத்துக்கு எதிராக இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய […]