பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் மற்றும் கூகுளை தொடர்ந்து ட்வீட்டர் தளமும், கிரிப்டோகரன்சி (cryptocurrency) எனப்படும் டிஜிட்டல் சொத்து சார்ந்த விளம்பரங்களை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜனவரி மாதம் பேஸ்புக் அதன் தளத்தில் காட்சிப்படும் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் சார்ந்த விளம்பரங்களை தடை செய்தது. வஞ்சகமான விளம்பரதாரர்களை எதிர்க்கும் முயற்சியின்கீழ் பேஸ்புக் நிறுவனம், அந்த தடையை அறிவித்தது. பேஸ்புக்கை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் கிரிப்டோகரன்சிகள் மீதான விளம்பரங்களை தடை செய்யவதாக கடந்த […]