இரு சக்கர வாகன விற்பனையில் ஸ்கூட்டர் விற்பனை நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. அதில் ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜுபிடர் ஆகியவை விற்பனையில் அமோக வளர்ச்சி கண்டுள்ளன. மோட்டார் சைக்கிளை விட ஸ்கூட்டர் விற்பனை அதிகமாகி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் 11 சதவீதமாக இருந்த ஸ்கூட்டர் விற்பனை தற்போது 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் ஹோண்டா ஆக்டிவா 259,071 அலகுகள் விற்பனையாகி அக்டோபர் 2017 வரையிலான காலத்தில் இரு சக்கர வாகன உற்பத்தியில் முதலிடத்தில் […]