நாம் ஷோரூம் செல்லும் நேரத்தை குறைக்கும் விதமாக டி.வி.எஸ்.நிறுவனம், தனது A.R.I.V.E செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் நான் ஷோரூமில் இருக்கும் அனுபவத்தை தரும். சென்னையை தலைமை இடமாக கொண்ட டிவிஎஸ் நிறுவனம், தங்களின் வாடிக்கையாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், வாகனம் வாங்குவதை எளிமையாகவும் ஒரு அறிமுகப்படுத்தியது. அது, Augmented Reality Interactive Vehicle Experience (A.R.I.V.E). இந்த செயலி மூலம் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஷோரூமிற்கு வந்து வாகனத்தை பார்ப்பதற்கு பதில், தங்களின் வீட்டில் இருந்தே தங்களுக்கு தேவையான பைக்குகளை […]