சென்னை தாம்பரத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தில் உள்ள புதுநல்லுரை சேர்ந்தவர் மோசஸ் .இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணியாற்றி வந்தார் . இவரை ஒரு சில கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு இவரது வீட்டின் முன்பு வந்த மூன்று பேர் தொலைப்பேசி எண்ணை கேட்டுள்ளனர் . அதனையடுத்து அந்த மூன்று பேரும் […]