சென்னை: அம்பேத்கரின் 68-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்றைய தினம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். நூலை விஜய் வெளியிட, அதனை ஆனந்த் டெல்டும்டே, ஓய்வு பெற்ற நீதிபதி சந்தூரு பெற்றுக்கொண்டனர். முன்னதாக, இந்த நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொள்வதாக கூறப்பட்டது. பின்னர் அவர் கலந்து […]
சென்னை: சென்னையில் நேற்று நடந்த அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில், தவெக தலைவர் விஜய், விசிக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேசியது அரசியலில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில், திமுக கூட்டணி கட்சியாக இருக்கும் விசிக கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா நேற்று திமுகவை நேரடியாக தாக்கி பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் சொல்லியிருக்கிற கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு, கட்சி பொறுப்பல்ல. ஒவ்வொரு தனி மனிதருக்கும் பேச சுதந்திரம் உண்டு. […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் விழுப்புரம், கடலூர், தி.மலை வட மாவட்டங்களில் பெரிய அளவில் சேதத்தை உண்டு செய்துள்ளது. இந்த மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டார்கள். எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று அரசியல் தலைவர்கள் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை டி.பி.சத்திரம் பகுதி மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நிவாரணம் வழங்குவதாக முன்னதாகவே […]
சென்னை: தமிழகம், புதுவையில் கோரத் தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், தி.மலை வட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் மின் விநோகம் இல்லை. ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் மொத்தம் 12 மனித உயிர்களை பலி வாங்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதற்கட்ட கணக்கெடுப்பில் 69 லட்சம் குடும்பங்கள், 2,11,139 ஹெக்டேர் விவசாய நிலம், 9,576 கி.மீ சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், விழுப்புரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட […]
புதுச்சேரி : விஜயின் சினிமா பயணம் ஒரு பக்கம் மும்மரமாக சென்று கொண்டு இருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் அவருடைய அரசியல் வேலைகளும் மும்மரமாக நடந்து கொண்டு இருக்கிறது. தற்போது விஜய் தன்னுடைய 28-வது படமான கோட் படத்தில் நடித்து முடித்துவிட்டார் அடுத்ததாக தன்னுடைய 69-வது படத்தில் நடிக்கவுள்ளார். விஜய் நடிக்கவுள்ள அந்த 69-வது படம் தான் அவருக்கு கடைசி படம். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு முழுவதுமாக சினிமாவை விட்டு விலகி அரசியல் பயணத்தில் […]
தமிழக வெற்றிக் கழகம் : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயர் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில், வரும் 2026 ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக அரசியல் வேளைகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தகட்டமாக, தமிழக வெற்றிக் கழகம் மாநாடு பிரமாண்டமாக திருச்சியில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இது ஒரு புறம் இருக்க மற்றோரு புறம் அடிக்கடி கட்சியின் பொதுச்செயலாளர் […]
சென்னை : திரைத்துறையில் உச்சத்தில் இதுக்கும் தளபதி விஜய், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இதனிடையே, நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி சோக சம்பவத்தை தொடர்ந்து, தனது பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டாம் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கூறினார். அதற்கு பதிலாக, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுமாறும், இந்த சோகமான நேரத்தில் கொண்டாடுவதைத் தவிர்க்கவும் ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டார். இந்த […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 10, 12ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியை 2 கட்டங்களாக நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற விழாவில் மாணவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததால் இம்முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் ஒரு நாளும், அடுத்த மாதத்தில் ஒருநாள் என இரு கட்டங்களாக விழா நடத்தப்படும் என தவெக கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது […]
MothersDay2024 : ஆண்டுதோறும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இன்று (மே 12) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய நந்நாளில் பலர் தங்களது அம்மாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை எக்ஸ் வலைத்தளம் வாயிலாக தெரிவித்துள்னர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் வாழ்த்துக் குறிப்பில், “உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் […]
TVK : விஜய் கட்சியுடன் இணைந்து பணியாற்ற தயார் என ஓ.பி.ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் கூறினார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். அதனை தொடர்ந்து அண்மையில், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் இருக்கும் போதே, அவரின் […]
Vijay தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சென்னையில் புதிதாக கட்டிடம் பிரமாண்ட செலவில் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே, 40 கோடி ரூபாய் பெட்ஜெட்டில் கட்டிட பணிகள் நிறைவடைந்த நிலையில், மேலும் 30 கோடி ரூபாய் செலவில் மேலும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வங்கி கடன் வாங்குவதற்கான முயற்சிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு! இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டட பணிகளுக்கு […]
TVK Party : தமிழக வெற்றிக் கழகத்தில் 5 மணி நேரத்தில் 20 லட்சம் பேர் அக்கட்சியில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில், மாநில வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இதன்பின், தமிழகம் முழுவதும் 2 கோடி பேரை கட்சியின் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்து, உறுப்பினர் […]
Tvk Vijay : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி களமிறங்கியுள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் பல்வேறு பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் முதல் உறுப்பினராக சேர்ந்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் அக்கட்சி தலைவர் விஜய். Read More – தோழர்களாய் ஒன்றிணைவோம்…முதல் வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய்.! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை பின்பற்றி தேர்தலை நோக்கி எனது பயணம் தொடங்கியுள்ளது […]
TVKParty: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதில், முதல் உறுப்பினராக கட்சியின் தலைவர் விஜய் இணைந்துள்ளார். அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், முதல் முறையாக வீடியோ மூலம், உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். READ MORE – திமுகவிடம் நாங்க 4 கேட்டோம்.. 2 சீட் கொடுத்துருக்காங்க.! திருமாவளவன் பேட்டி.! அந்த வீடியோவில், நான் முதல் ஆளாக இணைந்து விட்டேன், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற அடிப்படைச் சமத்துவக் கொள்கையைப் பின்பற்றி, வருகின்ற […]
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை படிவம் என பரவி வரும் இந்த படிவம் பொய்யானது என கட்சியின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய் கட்சியை தொடங்கியதை அடுத்து, கட்சியின் செய்லபாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில், சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் காணொளி வாயிலாக கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல் வழங்கியதாக […]
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கினார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கிய பின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிவிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல், வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், போட்டியிடுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் ‘க்’ என்ற எழுத்தை சேர்த்த அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாக மாறியது. விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு பலர் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், சிலர் எதிர்மறை விமர்சனத்தை முன் வைத்தனர். அந்த வகையில், கட்சி பெயரில் “தமிழக வெற்றி(க்) கழகம்” இலக்கணப்பிழை இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், […]
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்-க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில், ரஜினிக்கும் – விஜய்க்கும் இடையே கடந்த ஏகா பொறுத்தமாக இருந்து வந்தது என்றே சொல்ல வேண்டும். அதற்கு முக்கிய காரணம் ரசிங்கர்களே. சமூக வலைத்தளங்களில் முதலில் சூப்பர் ஸ்டார் பட்டதில் எழுந்த சண்டையை தொடர்ந்து, ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காக்கா-கழுகு கதை கூறியதும், விஜய்யை பற்றி சொல்லுவதாக கூறி விஜய் ரசிகர்கள் […]