தமிழக வெற்றிக் கழகம் : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயர் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில், வரும் 2026 ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக அரசியல் வேளைகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தகட்டமாக, தமிழக வெற்றிக் கழகம் மாநாடு பிரமாண்டமாக திருச்சியில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இது ஒரு புறம் இருக்க மற்றோரு புறம் அடிக்கடி கட்சியின் பொதுச்செயலாளர் […]