"தவெக பண்ணையார்களுக்கான கட்சி இல்லை., 2026-ல் வரலாறு படைப்போம்!" – விஜய் பேச்சு.
தவெக மீதான விமர்சனம், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான விமர்சனம், மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு, கட்சி உட்கட்டமைப்பு என பல்வேறு விஷயங்கள் குறித்து தவெக தலைவர் விஜய் பேசினார்.