விழுப்புரம் : தவெக முதல் மாநாடு இன்று பிரம்மாண்டமாக தொடங்கிய நிலையில், தமிழக முதலில் அக்கட்சியின் தலைவர் 100 அடி கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றினார். அதன்பின், கட்சியின் செயல்திட்டம் மேடையில் அறிவிக்கப்பட்டது. அந்த செயல்திட்டத்தில், “சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையில்லை. அறிவியலுக்கு எதிரான சிந்தனைகள் நிராகரிக்கப்படும். மதுரையில் தலைமை செயலக கிளை ஏற்படுத்தப்படும். சாதி, மதம், நிறம், மொழி, இனம், பாலின பாகுபாடின்றி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். மாநில தன்னாட்சி வேண்டும். மது, போதை இல்லாத […]
விழுப்புரம் : த.வெ.கவின் பிரமாண்ட மாநாடு இன்று விக்கிரவாண்டி வி சாலை பகுதியில் சரியாக 3 மணிக்கு பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. மாநாடு தொடங்கியதை தொடர்ந்து சரியாக 4 மணி அளவில் தொண்டர்களின் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் மேடைக்கு வருகை தந்தார். அப்போது, கட்சி பாடல் ஒலிக்கபட்டது. அதன்பிறகு, மாநாடு நடைபெறும் மேடைக்கு வருகை தந்தார். வந்தவுடன் தனது தொண்டர்களுக்கு கை அசைத்து நலம் விசாரித்தார். நடைபாதையில் கட்சித் தலைவர் விஜய் நடந்து கொண்டிருக்கும் போது மேடை பக்கவாட்டு தடுப்புகளை […]
விழுப்புரம் : தவெக மாநாடு தொடங்கிய நிலையில், தவெக கட்சியின் முதல் மாநாட்டு மேடையில் தோன்றிய விஜய், அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களை நோக்கி வணக்கம் செய்தார். இருபுறமும் அலைகடலென திரண்டிருந்த தொண்டர்கள் நடுவே அமைக்கப்பட்டு இருந்த ராம்ப்பில் நடந்து சென்ற தலைவர் விஜய்யை நோக்கி, தொண்டர்கள் கட்சித் துண்டுகளை வீச, சிலவற்றை அப்படியே கேட்ச் பிடித்த விஜய், தன் தோளில் அணிந்து கொண்டார். தற்பொழுது, மாநாட்டு மேடையில் இருந்து ரேம்பில் நடந்து வந்து பின், 101 […]
விழுப்புரம்: தவெக மாநாடு விக்ரவாண்டியின் வி.சாலையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. மாநாட்டின் திடலுக்குள் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்துள்ள நிலையில், ரசிகர்களின் வருகையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு இடையே இன்று காலை முதல் திடலுக்கு வந்து விஜயை பார்க்க வேண்டும், அவருக்கான தங்களின் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என காத்துக்கிடக்கின்றனர். தமிழக மக்கள் மட்டும் இன்றி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விஜய்க்கு ஆதரவு […]
சென்னை : தவெகவின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடக்கிறது. இதற்காக அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, இன்று அதிகாலை முதலே அதிகளவிலான தொண்டர்கள் மாநாட்டு திடலில் கூடியுள்ளனர். இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக கட்சி சார்பில் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று சென்னை கலைஞர் அரங்கில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வை திமுக இளைஞரணி சார்பில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுத்து நடத்தினார். இந்த […]