சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாகக் கடந்த வாரம் நடந்து முடிந்த நிலையில், மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் இன்னும் பேசுபொருளாகவுள்ளது. ஏற்கனவே, பல அரசியல் கட்சித் தலைவர்களும் மாநாடு நடந்த அடுத்த நாளில் பேசிக்கொண்டு இருந்த நிலையில், இப்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வரும் காரணத்தால் விஜய் பேசிய விஷயங்கள் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. இந்த சூழலில், நாளை தவெக நிர்வாகிகளின் அவசர கூட்டம் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடானது கடந்த அக்-27ம் தேதி வெற்றிகரமாக முடிவடைந்தது. அந்த மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் மேடையில் உணர்ச்சி மிக்க பேசியது தமிழகத்தில் இன்று வரை பேசுபொருளாகவே இருந்து வருகிறது. மேலும், அதில் விஜய் தொண்டர்களிடம், ‘நம் முதல் மாநாடு வெற்றிகரமாக முடிவடைந்தது, அதே போல அடுத்தடுத்த நிகழ்வுகளில் நாம் சிந்திப்போம்’ எனக் கூறி இருந்தார். இதனால், தவெக அடுத்ததாக என்ன செய்யப் போகிறது, விஜய் என்ன செய்யப் போகிறார் […]
சென்னை : முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு நேரில் சென்று தங்களுடைய மரியாதையை செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்ட பலரும் தங்களுடைய மரியாதையை செலுத்தி இருந்தார்கள். அந்த வகையில், த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது மரியாதையை செலுத்தியுள்ளார். அதில் ” அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் […]
சென்னை : தவெகவின் முதல் மாநாடானது கடந்த 27-ம் தேதி வெற்றிகரமாக விக்ரவாண்டியில் நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய், மேடையில் உணர்ச்சி போங்க பேசி இருப்பார். அது தான், தற்போது வரையில் பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று 117-வது தேவர் ஜெயந்தி தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதனால், இன்று காலை பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, சென்னை நந்தனத்தில் […]
சென்னை : கடந்த அக்-27ம் தேதி தவெக முதல் மாநில மாநாடானது பிரம்மாண்டமாக விக்கிரவாண்டி, வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு யானை சின்னம் பொறிக்கப்பட்ட வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது. அந்த வாள், சோழர் காலத்தில் போர் வீரர்கள் பயன்படுத்திய வாளை போன்று, அதாவது அந்த வாள் சோழர்களின் வாளின் வடிவமைப்பை போல உருவாக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. விஜய்க்கு அளிக்கப்பட்ட இந்த பரிசு வாள், தஞ்சை மாவட்டம் சுவாமி மலையில் உள்ள தேசிய […]
சென்னை : தவெக கட்சியின் முதல் மாநில மாநாடானது நேற்று விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு கிட்டத்தட்ட 13 லட்சம் தொண்டர்கள் வருகை தந்தாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற அந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் அனல் பறக்க பேசினார். அவரது அந்த மேடைப் பேச்சின் எதிரொலியாக பல கட்சித் உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் திரைத்துறையைச் சார்ந்தவர்கள் என அனைவரும் வாழ்த்துகளை அவர்களது எக்ஸ் தளத்தில் தெரிவித்து வந்தனர். […]
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்ற தவெகவின் முதல் அரசியல் மாநாடு சில குறைபாடுகள் இருந்த போதிலும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மாநாட்டில் விஜய்யின் பேச்சு பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. அவரின் பேச்சு எளிமையாகவும், இளைஞர்களுக்கு புரியும் மொழியிலும் இருந்தது. தவெக கொள்கை விளக்க மாநாட்டில் விஜய்யின் பேச்சு மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, கடவுள் மறுப்பு தவிர்த்து பெரியாரின் மற்ற கொள்கைகளை ஏற்பதாக அறிவித்திருப்பது மக்களின் மனநிலையை அவர் அறிந்திருப்பதைக் காட்டுகிறது. இந்நிலையில், அரசியல் […]
விழுப்புரம் : த.வெ.க கட்சியானது 5 கொள்கை தலைவர்களாக பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில் அரசியல் அமைக்க உள்ளதாக கட்சித் தலைவர் விஜய் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “போராட்ட களத்தில் இறங்கி போராடிய ராணி வேலுநாச்சியார், பகுத்தறிவு தந்தை பெரியார, பச்சை தமிழன் காமராஜர், சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர், கர்ப்பவதியாக இருந்தும் போராடிய பெண் தெய்வம் அஞ்சலை அம்மாள் என்று கொள்கை தலைவர்களின் வழியில் அரசியல் அமைக்க உள்ளதாக […]
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் ஆரவாரத்துடன் நடைபெற்று வரும் தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், பாம்பு கதையடன் தனது உரையை தொடங்கியதோடு, கொக்கை விளக்கத்தையும் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், தன் மீதான விமர்சனம், ட்ரோல், தமிழகத்தில் நடக்கின்ற அரசியல் பற்றியும், திராவிடத்தை பற்றியும் பேசியிருக்கிறார். அத்துடன் தான் அரசியலுக்கு வந்தது ஏன்? என்கிற விளக்கத்தையும் அளித்திருக்கிறார். அரசியலுக்கு வந்தது ஏன்? “இந்த அரசியல் நமக்கு எதற்கு…? நடித்தோமா நாலு காசு பார்த்தோமா என்றுதான் ஆரம்பத்தில் […]
விழுப்புரம் : தவெக மாநாட்டு நிகழ்வுகள் ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. கட்சியின் கொள்கை பிரகடனம் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது தலைவர் விஜய்யை உரையாற்ற மேடைக்கு அழைக்கப்பட்டார். ஆனால், நேரே அவர் மைக் முன் செல்லாமல், மேடைக்கு கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்த பெற்றோர் சந்திரசேகர் – ஷோபாவிடம் சென்று கட்டி அணைத்து ஆசிபெற்றார். பின் மேடைக்கு திரும்பிய அவர் அதிரடியாக பேசத் தொடங்கியுள்ளார். மேடையில் பேச தொடங்கிய விஜய், “பாம்பு தான் அரசியல், பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பதுதான் […]
விழுப்புரம் : விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாடானது நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. இதற்கான, ஏற்பாடுகள் முடிவடையும் நிலையை எட்டி இருக்கிறது. மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும், சிறிய சிறிய விஷயங்கள் கூட கிடைக்க வேண்டுமென நுணக்கமான பணிகளை அக்கட்சி பணியாளர்கள் செய்து கொண்டே வருகின்றனர். அணிவகுக்கும் கட்-அவுட் : இதன் விளைவாக, கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் மாநாடு நடக்கும் இடத்தில் சிக்னல் சரியாக கிடைக்க வேண்டும் என்பதற்காக தற்காலிக டவர் வரை அமைத்துள்ளனர். இப்படி பணிகள் […]
சென்னை : தற்போது, ஒட்டுமொத்த தமிழக மக்களின் கண்களும் தவெக கட்சியின் மாநாட்டின் மீது தான் இருக்கிறது. விஜய் அம்மாநாட்டில் என்ன பேசுவார்? அவரது கொள்கைகள் என்னவாக இருக்கும் என்பது தான், தற்போதைய பேசுபொருளாக இருக்கிறது. வரும் ஞாற்றுக்கிழமை அன்று தவெக கட்சியின் முதல் மாநாடானது நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான பணிகள் விறுவிறுப்பாக விக்ரவாண்டியில் நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில், நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் தவெக கட்சியின் தலைவரான விஜய் குறித்து மனம் திறந்து […]
விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் நிலையில், மாநாடுக்கு வருகை தருபவர்கள் வாகனம் நிறுத்தும் இடம் முதல் குடிக்கத் தண்ணீர் வழங்கும் வரை எப்படி எப்படி இருந்தால் அவர்களுக்குச் சிரமம் இல்லாமல் இருக்கும் என்பதை யோசித்து அதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இன்று மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் நந்தகுமார் மாநாடு நடைபெறும் இடத்தில் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். கொடுத்த விதிமுறைகளைச் சரியாகப் […]
விழுப்புரம் : விஜய்யின் தவெக மாநாட்டுக்கு இன்னும் 2 தினங்களே உள்ளன. நாளை மறுநாள் (27)-ஆம் தேதி விழுப்புரம் விக்ரவாண்டியை அடுத்து விசாலையில் அக்கட்சி தலைவர் விஜய் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தவிருக்கிறார். இந்நிலையில், விக்கிரவாண்டியே விழாக்கோலம் பூண்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, மாநாடு நடைபெறும் இடத்தில் பெரியார், அம்பேத்கர், காமராஜரின் கட் அவுட்டுகள் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கின்றன. அவர்களுக்கு நடுவே விஜய் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க, மற்றொரு பிரம்மாண்டத்தை உருவாக்கி வருகின்றனர். அட ஆமாங்க.. […]
விக்ரவாண்டி : த.வெ.க கட்சியின் முதல் மாநாடு நாளை மறுநாள் விழுப்புரம் விக்ரவாண்டியை அடுத்து விசாலையில் உள்ள பிரமாண்ட இடத்தில் நடைபெறுகிறது. மாநாடு நாள் நெருங்கியுள்ள காரணத்தால் இப்போதே பல மாவட்டங்களில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்திற்கு மக்கள் கிளம்பு தயாராகி வருகிறார்கள். மாநாடு நடைபெறும் ஏற்பாடுகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் , விஜய் தனது தொண்டர்களை பார்க்க அந்த அளவுக்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறார் என்பது குறித்து நெகிழ்ச்சியாக கடிதம் ஒன்றை எழுதி அதனை அறிக்கையாக […]
விக்ரவாண்டி : த.வெ.க கட்சியின் முதல் மாநாடு நடைபெறும் நாள் நெருங்கியுள்ள நிலையில், தமிழகத்தினுடைய கண் அனைத்தும் மாநாடை நோக்கி தான் இருக்கிறது. நாளை மறுநாள் (27)-ஆம் தேதி விழுப்புரம் விக்ரவாண்டியை எடுத்து விசாலையில் அக்கட்சி தலைவர் விஜய் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தவிருக்கிறார். கட்சியின் தொண்டர்கள் அனைவரும் விஜயின் பேச்சு மற்றும் கட்சியின் கொள்கை என்னவென்ன என்பதை கேட்க ஆர்வத்துடன் காத்துள்ளனர். இந்நிலையில், மாநாடு நடைபெறுவதையொட்டி அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எப்படி எப்படி வேலை […]
சென்னை : தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் அனைவரது கண்ணும் விழுப்புரம் விக்ரவாண்டியை நோக்கியே இருந்து வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் த.வெ.கவின் முதல் மாநாடாகும். த.வெ.க கட்சியைத் தொடங்குவதற்கு முன்பே கட்சியின் அடித்தளத்துக்காக பலத் திட்டங்களை முன்பே திட்டமிட்டு அரசியல் களத்தில் விஜய் குதித்துள்ளதாக கூறப்படுகிறது. வெற்றிக் கொள்கை திருவிழா : அதன்படி, கட்சித் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை அக்கட்சி தலைவர் விஜய் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சிந்திக்க வைக்கும் வண்ணமே […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நல்லபடியாக நடக்கவேண்டும் என வேண்டி அக்கட்சியின் தலைவர் விஜயின் தாயார் ஷோபனா மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இருவரும் கொரட்டூரில் உள்ள சாய் பாபா கோவிலுக்கு இன்று வருகை தந்து சிறப்பு வழிபாடு செய்தனர். த.வெ.க. மாநாடு த.வெ.க வின் மாநாடு வரும் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து, மாநாடு சிறப்பாக இருக்கவேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. […]
விக்கிரவாண்டி : விஜயின் அரசியல் பயணத்தில் முக்கியமாகப் பார்க்கப்படும் நிகழ்வான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் வருகின்ற அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து, மாநாடு நடப்பதற்கான ஏற்பாடுகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மாநாடுக்கு வாழ்த்து தெரிவித்த அஜித்? விஜய் தன்னுடைய முதல் மாநாட்டை நடத்துவதால் அவருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், அஜித் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. மாநாடு நடைபெறும் நாள் நெருங்கியுள்ள காரணத்தால் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒட்டு மொத்த தமிழகத்தினுடைய பார்வையும் மாநாடு மேல் தான் இருக்கிறது. மாநாட்டில் விஜய் என்ன பேசப்போகிறார்? கட்சியின் கொள்கை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்துள்ளனர். இந்நிலையில், விஜய் மாநாட்டில் என்னென்ன விஷயங்களைப் பற்றிப் பேசப்போகிறார் எவ்வளவு […]