சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கட்சியின் கொடி எப்படி உள்ளது? அதில் இருக்கும் சின்னங்கள் எதை கூறுகிறது என்று பார்க்கலாம். தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அறிமுகம் செய்து வைத்தார். விஜய் கட்சியின் கொடியில் மேலும், கீழும் அடர் சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும் உள்ளன. மஞ்சள் நிறத்தின் மத்தியில் வாகை மலர், நட்சத்திரங்கள் உள்ளன. வாகை மலரின் இருபக்கமும் கால்களை தூக்கியபடி 2 […]