Tag: TVK Flag

ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த த.வெ.க கொடி! மீண்டும் புதியதாக மாற்றி அமைக்கப்பட்டது!

விக்கிரவாண்டி : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது மாநாட்டில், 100 அடிக்கு வைக்கப்படும் கொடிக் கம்பத்தில் கட்சியின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் ஏற்றி வைத்திருந்தார். இந்த கொடிக் கம்பத்தை, அடுத்த 5 ஆண்டுகளுக்கு அப்புறப்படுத்தப்படாது. இதற்காக தவெக கட்சி சார்பில், மாநாட்டுத் திடலின் சொந்தக்காரரான விவசாயி மணி என்ற என்பவரிடம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக […]

Tamilaga Vettri Kazhagam 4 Min Read
tvk vijay

‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’… கூட்டணி குறித்துப் பேசிய தவெக தலைவர் விஜய்!

விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடானது இன்று வெற்றிகரமாக விக்கிரவாண்டி, வி.சாலையில் நடைபெற்றது. இந்த முதல் மாநில மாநாடு அறிவிப்பு வெளியானது முதல், விஜய் அரசியலில் பங்கேற்கப் போகும் முதல் விழா என்பதால் அவர் என்ன பேசுவார்? அவரது கட்சிக் கொள்கைகள் என்னென்ன? என்பது தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் பேச்சாகவும் இருந்து வந்தது. அதே போல, கட்சித் தொடங்கிய நாள் முதல், அவர் யாருடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் காண்பார்? என்ற கேள்வியும் […]

Alliance 4 Min Read
TVK Maanaadu

தவெக கொடியில் யானை, வாகை மலர் இதுக்கு தான்! விளக்கிக் கூறிய விஜய்!

விழுப்புரம் : ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ கட்சித் தொடங்கி அதன் கொடி அறிவிக்கப்பட்டது முதல், அதற்கான விளக்கத்தை மக்கள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் என பலரும் இணையத்தில் அவர்களது கருத்தை தெரிவித்து வந்தனர். மேலும், அதற்கான விளக்கத்தை முதல் மாநாட்டில் விளக்கிக் கூறுவேன் என சமீபத்தில் நடைபெற்ற தவெக கல்விப் பரிசு வழங்கும் விழாவில் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று தவெகவின் முதல் மாநாடானது நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது, கொடிக்கான விளக்கத்தை மேடையில் […]

TVK Flag 5 Min Read
tvk title

பெரியார், அம்பேத்கர், காமராஜர், வழியில் நடக்க.. “நான் வரேன்” தவெக தலைவர் விஜய்.!

விழுப்புரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடானது தற்போது பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு வருகை தந்த கட்சி தலைவர் விஜய் கொடியேற்றி மாநாட்டைத் தொடங்கினார். அதன்பிறகு, கட்சியின் இரண்டாவது பாடலும் மாநாட்டில் வைத்து வெளியிடப்பட்டது. இந்த பாடல் தொண்டர்கள் வேண்டுகோளுக்கு இணங்க 2 முறை மாநாட்டில் ஒலிக்கப்பட்டது. பாடலில் இடம்பெற்ற வரிகள் அனைத்தும் தொண்டர்களுக்கு உணர்வுப்பூர்வமாக இருந்தது என்றே சொல்லலாம். ஏற்கனவே, மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு காமராஜர், அம்பேத்கார், பெரியார், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோருடைய […]

Tamilaga Vettri Kazhagam 4 Min Read
TVKMaanadu vijay song

வெற்றி.. வெற்றி.. என தொடங்கும் தவெக கொள்கை விளக்கப் பாடல் வெளியீடு.!

விழுப்புரம் : தவெக பாடல் பிண்ணனியில் ஒலிக்க 100 அடி உயர‌ கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றினார் கட்சித்தலைவர் விஜய். இதனை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடல் மாநாட்டு மேடையில் வெளியிடப்பட்டது. பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்று தொடங்கிய கொள்கை பாடலில் துப்பார்க்கு துப்பாய என்ற திருக்குறள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற நாடு என்ற கொள்கையை வலியுறுத்தி தவெக செயல்படும் என்றும் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் வழியில் நான் பயணிப்பேன் […]

Ideology Song 3 Min Read
Tamilaga Vettri Kazhagam Ideology Song

பிரம்மாண்டமான மாநாட்டு திடல்.., பார்த்து பார்த்து செதுக்கிய தவெக கட்சியினர்.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டில் இதுவரை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மேற்கொள்ளாத ஏற்பாடுகள் தவெக மாநாட்டில் மிகவும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு தொடக்கம் முதல் இறுதி வரை முழுக்க முழுக்க கொள்கையை மையப்படுத்தியே அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாநாட்டில் தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் […]

NAnand 9 Min Read
TVK Maanadu

5 ஆண்டுக்கு நிலைத்து நிற்கும் 100 அடி கொடிக் கம்பம்.. தவெக மாநாட்டில் சிறப்பு.!

விழுப்புரம் : விஜய்யின் தவெக மாநாட்டுக்கு இன்னும் 2 தினங்களே உள்ளன. நாளை மறுநாள் (27)-ஆம் தேதி விழுப்புரம் விக்ரவாண்டியை அடுத்து விசாலையில் அக்கட்சி தலைவர் விஜய் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தவிருக்கிறார். இந்நிலையில், விக்கிரவாண்டியே விழாக்கோலம் பூண்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, மாநாடு நடைபெறும் இடத்தில் பெரியார், அம்பேத்கர், காமராஜரின் கட் அவுட்டுகள் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கின்றன. அவர்களுக்கு நடுவே விஜய் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க, மற்றொரு பிரம்மாண்டத்தை உருவாக்கி வருகின்றனர். அட ஆமாங்க.. […]

Tvk 5 Min Read
TVK Maanadu FLAG

அக்-27ல் சம்பவம் உறுதி.. மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி.! . நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை!

சென்னை : விஜய்-யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாட்டை அக்.27 ஆம் தேதி நடத்த காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. தவெக முதல் மாநில மாநாடு  விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெறுகிறது. ஏற்கெனவே வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளை மீண்டும் சுட்டிக்காட்டி காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. மேலும், அவற்றில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என விக்கிரவாண்டி காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, தவெக கட்சியின் மாநாடு குறித்த ஆலோசனைக் […]

Tamilaga Vettri Kazhagam 4 Min Read
TVK Maanadu

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ தேதியை தவெக தலைவர் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால், அக்.15இல் மாநாடு நடைபெறும் என்று பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்களில் எழுதப்பட்டுள்ளது. ஏற்பாடுகள் முழுமை அடையாததால், செப்.23 நடபபதாக இருந்த மாநாடு அக்டோபருக்கு தள்ளிப் போகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், விக்கிரவாண்டி அருகேயுள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தில் தவெக தொண்டர்களால் அக்.15 என […]

Tamilaga Vettri Kazhagam 3 Min Read
TVK Flag

“தம்பி விஜய்க்கு அண்ணன் இருக்கேன்.. எனக்குத் தான் யாரும் இல்ல” – சீமான்

திருவாரூர் : புதிதாகக் கட்சி தொடங்கிய விஜய்க்காகப் பேசுவதற்கு அண்ணனாக நான் இருக்கிறேன் எனப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது  சீமான் பேசி இருக்கிறார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி திருக்கொள்ளிக்காடு அருகே அமைந்துள்ள “அருள்மிகு பொங்கு சனீஸ்வரர்” ஆலயத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இன்று சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக மீனவர்கள், உக்ரைன் போர் மற்றும் விஜய் கட்சியின் கோடி அறிமுகத்தைப் பற்றியும் சீமான் பேசி இருந்தார். தமிழக மீனவர்கள் பற்றிய கருத்து ..! தமிழக மீனவர்களைப் பற்றிய கேள்வி எழுந்த நிலையில், […]

#NTK 6 Min Read
Seeman About TVK Vijay

யானை ஒரு கட்சிக்கு சொந்தமானதா.? விஜய்-க்கு ஆதரவாக சீமான் ஆவேசம்.!

சென்னை : யானை ஒரு மாநிலத்திற்கோ, ஒரு கட்சிக்கோ சொந்தமில்லை என விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் நேற்று தனது கட்சிக் கொடி, கட்சிப் பாடல், உறுதிமொழி ஆகியவற்றை வெளியிட்டார். த.வெ.க கட்சிக்கொடியில் இடம்பெற்றுள்ள யானைகள், வாகை மலர், கொடியின் நிறம் பற்றிய விளக்கங்களை மாநாட்டில் அறிவிப்பதாகஅவர் கூறினார். அதற்குள், இணையவாசிகள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரையில் த.வெ.க கட்சிக்கொடி பற்றி […]

#Chennai 5 Min Read
NTK Leaderr Seeman speech about TVK Flag issue

தவெக கொடி குறித்த நிருபரின் கேள்வி.. தக்லைஃப் கொடுத்த துரைமுருகன்.!

வேலூர் : த.வெ.க கட்சிக்கொடியை அக்கட்சிதலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தது பற்றிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் எப்போதுமே தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கலாக நையாண்டியுட பதில் சொல்லி சிரிக்க வைத்துவிடுவார். அதற்கு உதாரணமாக சமீபத்தில் கூட இதெல்லாம்  நமக்கு கைவந்த கலைப்பா” என்கிற வகையில், பிரபல யூடியூபரின் வீடியோவிற்கு கீழே ”  “அய்யா எனக்கும் உதவி பண்ணுங்க அய்யா”  என கமெண்ட் செய்திருந்தார். அவர் செய்திருந்த அந்த கமெண்ட்  […]

Tamilaga Vettri Kazhagam 4 Min Read
durai murugan about tvk

த.வெ.க கொடியால் புது சிக்கல்.? ஸ்பெயின் நாட்டுக் கொடி., கேரளா அரசின் சின்னம்.!

சென்னை : விஜயின் த.வெ.க கட்சி கொடியில் கேரள மாநில சின்னம் இருக்கிறது, ஸ்பெயின் நாட்டின் கொடி போல உள்ளது என குறிப்பிட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் நேற்று தனது கட்சிக் கொடி, கட்சிப் பாடல் மற்றும் உறுதிமொழி ஆகியவற்றை அறிமுகம் செய்தார். இந்த நிகழ்வு நேற்று சென்னை பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. த.வெ.க கட்சிக் […]

#Chennai 5 Min Read
Spain Flag - Vijay's TVK Flag - Kerala Transport logo

நான் ஏற்கனவே CM… இப்போ PM – விஜய்யின் தாயார் கலகல பேச்சு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழாவில், “அப்போ சிஎம், இப்போ பிஎம்” என்று தாயார் ஷோபா சந்திரசேகர் பேசியுள்ளார். சென்னை பனையூரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் வைத்து விஜய் தனது கட்சிக் கொடியை இன்று அறிமுகப்படுத்திய விழாவில், அவரது தாயார் ஷோபா, தந்தை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். காலை 9.15 மணிக்குத் தொடங்கப்பட்ட இந்த விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரகேர், தாய் சோபா ஆகியோர் தவெக […]

Shoba Chandrasekhar 5 Min Read
Shoba Chandrasekhar - VIJAY

வாகை மலர், போர் யானை, சிவப்பு – மஞ்சள், 28 நட்சத்திரங்கள்.. த.வெ.க கொடியின் குறியீடு என்ன.?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கட்சியின் கொடி எப்படி உள்ளது? அதில் இருக்கும் சின்னங்கள் எதை கூறுகிறது என்று பார்க்கலாம். தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அறிமுகம் செய்து வைத்தார். விஜய் கட்சியின் கொடியில் மேலும், கீழும் அடர் சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும் உள்ளன. மஞ்சள் நிறத்தின் மத்தியில் வாகை மலர், நட்சத்திரங்கள் உள்ளன. வாகை மலரின் இருபக்கமும் கால்களை தூக்கியபடி 2 […]

#ActorVijay 8 Min Read
tvk flag details

கையை பிடித்த தாய்…கண்டுகொள்ளாமல் சென்ற விஜய்?

சென்னை : த.வெ.க கட்சிக்கொடி அறிமுக விழாவில் தாய் ஷோபனா கையை பிடித்து கூப்பிட்டும் போது  விஜய் கண்டுகொள்ளாமல் சென்றதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆக 22 தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்யும் விழா சென்னை  பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், கட்சியின் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜயின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபனா , கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு […]

Shoba Chandrasekhar 6 Min Read
vijay and shobana chandrasekhar

இதை கவனித்தீர்களா.? விஜயின் தவெக கொடி அறிமுக விழாவில் நெகிழ்ச்சி நிகழ்வு.!

சென்னை : தவெக கொடி அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்முறையாக விஜய்யின் பெற்றோர் அவரது கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தனர். சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் முன்னிலையில், டிவிகே தலைவர் விஜய், கட்சி கொடியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவரது பெற்றோர் ஷோபா, எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரும் கலந்து கொண்டனர். விஜய்யின் உரை உட்பட நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காலை 9.15 மணிக்குத் தொடங்கப்பட்ட இந்த விழாவிற்கு […]

sa chandrasekhar 4 Min Read
Tamilaga Vettri Kazhagam Flag Reveal

விஜய்க்கு பிடித்த ‘எண் 4’? இன்று கட்சிக்கொடி அறிமுகம் செய்ய காரணம் இது தான்!

சென்னை :  தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடியை எதற்காகக் இன்று விஜய்  அறிமுகம் செய்தார் என்பதற்கான தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கட்சிக்கொடி அறிமுகம்? சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆக 22 தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியைக் கட்சி தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். கட்சிக்கொடியில் மேலும், கீழும் சிவப்பு நிறத்திலும், நடுவில் மஞ்சள் நிறத்திலும் இருந்தது.அத்துடன் , நடுவில் வாகைப்பூவும் அதனைச் சுற்றி 28 நட்சதரிங்களும் வட்ட […]

Tamilaga Vettri Kazhagam 5 Min Read
TVKFlag and vijay

ஆனந்த கண்கலங்கிய விஜய்..! ‘தேம்பி அழுத புஸ்ஸி ஆனந்த்’.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்யும் போது கட்சி தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த கண்ணீர் வடித்தனர். தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்யும் விழா சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்ட கட்சி தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். கொடியில் மேலும், கீழும் சிவப்பு நிறத்திலும், நடுவில் மஞ்சள் நிறத்திலும் இருந்தது. நடுவில் வாகைப்பூவும் அதனை […]

Tamilaga Vettri Kazhagam 3 Min Read
Emotional moment vijay

சாதி, மதம், பாலினம்.. ‘அனைவருக்கும் சம வாய்ப்பு’: விஜய்யுடன் உறுதிமொழி ஏற்ற தொண்டர்கள்..!!

சென்னை : மக்களாட்சி, மதச் சார்வின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என்று விஜய் உறுதிமொழி ஏற்றார். சென்னை பனையூரில் இன்று நடைபெற்ற தவெக கட்சிக் கொடியேற்ற விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன், விஜய் கட்சிக்கொடி அறிமுக விழா தொடங்கியது. தவெக கட்சியின் கொடியில், மேலும் கீழும் சிகப்பு நிறத்திலும், நடுவில் மஞ்சள் நிறத்திலும் உள்ள […]

#Chennai 5 Min Read
TVK Vijay