சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன. இன்று காலை 10.30 மணி அளவில் பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த விஜய்யை தவெகவினர் ஆராவாரத்துடன் வரவேற்றனர். தற்பொழுது, த.வெ.க. 2ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, கட்சி அலுவலகத்தில் உள்ள கட்சிக் கொடியை ஏற்றினார் விஜய். கொடியேற்றத்தை அடுத்து அலுவலகத்துக்குள் அமைந்துள்ள அக்கட்சியின் கொள்கை தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. இந்நிலையில், 2ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் அக்கட்சியின் கொள்கை தலைவர்களது சிலைகளை திறந்து வைக்கும் விஜய், தனது சுற்றுப்பயண விவரங்களையும் வெளியிட உள்ளார். அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள முக்கியப் பிரச்னைகள் குறித்து அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளாராம். தற்பொழுது, தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சி தொண்டர்களுக்கு விஜய் கடிதம் […]