சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் திமுக மற்றும் பாஜக குறித்து விமர்சனம் செய்து பேசியது என்பது இன்னும் அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்கான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அப்போது அவர் கூறுகையில், இனி தமிழக அரசியலில் ஒன்னு இந்த TVK (தமிழக வெற்றிக் கழகம்) இன்னொன்று DMK (திராவிட முன்னேற்றக் கழகம்) இந்த இரண்டு கட்சிக்கும் தான் போட்டி உங்கள் (திமுக) சீக்ரெட் ஓனர் மாண்புமிகு மோடி […]
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் பேசியது தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்கான விஷயமாக மாறியுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர் ” உங்கள் (திமுக) சீக்ரெட் ஓனர் மாண்புமிகு மோடி ஜி அவர்களே, உங்க பேற சொல்ல எங்களுக்கு என்ன பயமா? காங்கிரஸ் கூட தேர்தல் கூட்டணி, கொள்ளையடிக்க பாஜகவுடன் மறைமுக கூட்டணி. தமிழகம் என்றாலே மத்தியில் அலர்ஜி. […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த முதல் பொதுக்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தில் ஆளும் திமுக கட்சித் தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து பேசியது அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்காக மாறியுள்ளது. குறிப்பாக, இந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய் கூறிய வார்த்தை ட்ரோல் கன்டென்டாக மாறி இருக்கிறது. அதாவது, பெரியார், காமராசர், அம்பேத்கர் தொடங்கி அஞ்சலை அம்மாள்வரை ஆங்கிலத்தில் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ் மோகன் , கட்சியின் மாநில, மாவட்ட தவெக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த முதல் பொதுக்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக , மாநிலத்தில் ஆளும் திமுக கட்சித் தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து பேசியது அரசியல் வட்டாரத்தில் […]
சென்னை : இன்று (மார்ச் 28) தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ் மோகன் , கட்சியின் மாநில, மாவட்ட தவெக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த முதல் பொதுக்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக , மாநிலத்தில் ஆளும் திமுக கட்சித் தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கட்சித் தலைவர் விஜய், முக்கிய நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோரும், கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய்க்கு கட்சியில் முழு அதிகாரம் அளிக்கும் தீர்மானம், இருமொழி கொள்கை, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன. இதனை அடுத்து கட்சி […]
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் வைத்து நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2,500 முதல் 3000 வரையில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்றும், மாவட்ட பொறுப்பாளர்கள், மற்ற நிர்வாகிகள் என […]