தொலைக்காட்சிகளில் ஐபிஎல் நிகழ்ச்சியயை பார்ப்பவர்கள் குறைந்து விட்டதாக இன்சைடு ஸ்போர்ட்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் தொலைக்காட்சிகளில் ஐபிஎல் பார்ப்பவர்களின் புள்ளி பட்டியலை இன்சைட்ஸ் ஸ்போர்ட்ஸ் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. அதன்படி ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 8 போட்டிகளுக்கான தர வரிசை அட்டவணையில் 2.52 அளவில் உள்ளது. இது கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 30 சதவீதம் குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, […]
சாகர் ராணா கொலை வழக்கில் கைதான,மல்யுத்த வீரர் சுஷில் குமார், தனது வார்டில் உள்ள டிவி மூலம் ஒலிம்பிக் போட்டிகளை காண திகார் சிறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். டெல்லி சத்ரசால் ஸ்டேடியத்தின் அருகே உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில் இந்திய ஜூனியர் மல்யுத்த வீரர் சாகர் ராணா தங்கியிருந்தார்.அதன் உரிமையாளராக இருப்பவர் சுஷில் குமாரின் மனைவி என்று தகவல் வெளியாகின.இதனால்,நண்பர்களோடு தங்கியிருந்த சாகர் ராணாவுக்கும், சுஷில் குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால்,சாகர் ராணா தங்கியிருந்த வீட்டை […]
சாகர் ராணா கொலை வழக்கில் கைதான,மல்யுத்த வீரர் சுஷில் குமார்,சிறையில் தனக்கு டிவி வேண்டும் என்று கோரி திகார் சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் கடந்த 4-ஆம் தேதி உள்ள சத்ராசல் அரங்கில் இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் ராணாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதில் சாகர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாகர் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, டெல்லி தனிப்படை போலீசார் சுஷில் குமாரை மே 23 […]
திமுக ஆட்சியில் கொடுத்த டிவி தற்போது நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு தருகிறேன் அமைச்சர் ஜெயக்குமார் சவால். சென்னையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவரது முடிவில் உறுதியாக இருந்தால், கடைசி வரை சட்டமன்றத்துக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என குறிப்பிட்டுள்ளார். பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க மத்திய அரசு […]
குழந்தைகளின் படிப்புக்காக தனது தாலியை விற்று டிவி வாங்கிய தாயின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் மாதம் முதலே பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. மாணவர்களின் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலமாக பாடங்களை ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றன. ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை கருதி தமிழக அரசு தொலைக்காட்சி […]
சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வண்ண தொலைக்காட்சி பெட்டிகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது அரசாங்கம் விதித்துள்ள இந்த கட்டுப்பாடு உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகவும், சீனா போன்ற அத்தியாவசிய மற்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய பொருட்களின் ஏற்றுமதியை குறைப்பதற்காகவும் தான் என கூறப்படுகிறது. மேலும் வண்ண தொலைக்காட்சி பெட்டிகளில் இறக்குமதி தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் […]
நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தமிழக அரசின் தொலைக்காட்சியில் நாளை முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்த பிறகு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதால் மாணவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டியிருக்கும். இதில் […]
தற்போது உள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இந்த கண் பார்வை ஏற்பட காரணம் பொதுவாக அதிக நேரம் செல்போன் ,லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை உபயோகிப்பததால் இந்த குறைபாடுகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக சிலர் கண்ணாடி அணிய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. கண் குறைபாடு ஏற்பட முக்கிய காரணங்களை பற்றி பார்க்கலாம். காரணங்கள்: குழந்தைகளுக்கு தாய்ப்பால் அதிகம் கிடைக்காததால் கண்பார்வை குறைக்கின்றன. இரவில் தொடர்ந்து கண்விழித்து வேலை […]