டி.என்.பி.எல் தொடரில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியுடனான இன்றைய போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. டி.என்.பி.எல். எனப்படும் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் கடந்த 11ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு முதல் முறையாக வெளிமாநில வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டூட்டி பாட்ரியாட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை […]