இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசியபோது , ஞாயிற்றுக்கிழமை (அதாவது இன்று) இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீடுகளின் அனைத்து மின் விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கு அல்லது மொபைல்டார்ச் மூலம் விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடியின் இந்த பேச்சிற்கு பலர் ஆதரவாகவும் , […]