முட்டை கோஸ் என்றாலே சிலருக்கு பிடிக்காது. ஏனென்றால், அதன் வாசம் சற்று வித்தியாசமானதாக இருக்கும். முட்டைக்கோஸில் கூட்டு செய்து சாப்பிட்டிருப்போம். பலரும் இதை விரும்பி சாப்பிட தான் செய்வார்கள். இந்த முட்டை கோஸில் கூட்டு மட்டுமல்லாமல், இதில் எப்படி குழம்பு செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் முட்டைக்கோஸ் தக்காளி வெங்காயம் பட்டை கிராம்பு ஏலக்காய் தனியா தூள் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் முந்திரி எண்ணெய் உப்பு செய்முறை வேக வைத்தல் : முதலில் […]