Tag: turmeric

ஞாபக சக்தியை அதிகரிக்கும் 7 உணவுகள் எது தெரியுமா ?

Memory power-ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை பற்றி இப்பதிவில் காண்போம். வால் நட்ஸ்; இதில் ஒமேகா-3 ,டி ஹெச் ஏ போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது, இது மறதியை போக்கி ஞாபக சக்தியை அதிகரிக்கும். அதோடு மூளை ஆரோக்கியமாக செயல்பட உதவும். அதுமட்டுமில்லாமல் அல்சீமர் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். டி எச் ஏ வளரும் குழந்தைகளுக்கும்  கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் நல்லது . மீன்; நல்ல கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3, ஃபேட்டி ஆசிட் அதிகம் […]

Life Style Health 5 Min Read
memory power 1

வறண்ட உதட்டால் அவதிப்படுகிறீர்களா ….? இயற்கை வழிமுறைகள் சில அறியலாம் வாருங்கள்!

காய்ந்த அல்லது வறட்சியான உதடுகள் இருப்பவர்கள் முக அழகு உதட்டின் மூலமாகவே பாதிக்கப்படும். உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டு இருப்பது, முக அழகை பாதிப்பது மட்டுமல்லாமல் அதிகப்படியான வலியை ஏற்படுத்தும். இந்த உதடு வெடிப்புக்கு காரணம், வறண்ட உதடுகள் தான். எனவே இந்த வறண்ட உதடுகளை மாற்றுவதற்கு செயற்கையான கிரீம்களை பயன்படுத்துவது சில நாட்களுக்கு மட்டுமே பலன் தரும். ஆனால் இயற்கை முறையில் வறண்ட உதடுகளை நிரந்தரமாக மென்மையான சிவப்பழகு உள்ள உதடாக மாற்றுவதற்கான சில வழிமுறைகளை நாம் […]

almond oil 5 Min Read
Default Image

முக அழகை பராமரிக்க மஞ்சள் … உபயோகிக்கும் முறை அறியலாம் வாருங்கள்..!

பெண்கள் எல்லாருமே முக அழகை பராமரிக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்காக செயற்கையான க்ரீம்களை உபயோகிப்பது மூலமாக உடனடியாக முக பொலிவு கிடைத்தாலும், அந்த முகப்பொலிவு விரைவில் மங்கி விடும். ஆனால் இயற்கையான முறையில் மெல்ல மெல்ல கிடைக்கக்கூடிய முக அழகு பல நாட்களுக்கு நீடித்து நிற்கும். கால சூழ்நிலை மற்றும் வயது காரணமாக நமது முகத்தில் காணப்படக்கூடிய வறட்சி, சுருக்கங்கள், பருக்கள், கரும்புள்ளிகள் என அனைத்தையும் நீக்குவதற்கு விலை உயர்ந்த மாஸ்க்குகளை நாம் முகத்தில் […]

#Santhanam 7 Min Read
Default Image

உண்மையிலேயே மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா? அறிவியல் ரீதியான உண்மையை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்!

உண்மையிலேயே மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது குறித்து அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. அதில் மஞ்சளில் குர்குமின் எனும் பாலிபினாலிக் வேதியியல் பொருள் அடங்கியுள்ளதால் அது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்தி நோயெதிர்ப்பு மண்டலத்தை சீர் அமைக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆசியாவை தாயகமாகக் கொண்ட ஏழைகளின் குங்குமப்பூ என்று அழைக்கப்படக்கூடிய மிக சக்திவாய்ந்த மற்றும் அதிகளவு பயன்களை கொண்ட ஒன்று தான் மஞ்சள். இந்த மஞ்சளில் குர்குமின் என்னும் பாலிபினாலிக் வேதியல் பொருள் அடங்கி உள்ளதாக […]

Immunity 8 Min Read
Default Image

பளிச்சென்ற முகம் பெற சில பயனுள்ள தகவல்கள் அறியலாம் வாருங்கள்!

பொதுவாக பெண்கள் தங்களது முகம் அழகாக வெண்மையாக இவருக்கு வேண்டும் என விரும்புவது வழக்கம். ஆனால், செயற்கையான பொருள்களை உபயோகித்து பலனின்றி போவதை விட பலன் தரும் இயற்கை வழிமுறைகள் அறியலாம் வாருங்கள். பளிச்சென்ற முகம் பெற முதலில் கடலை மாவில் எலுமிச்சையை கலந்து தடவினாலது முகத்தை பளபளப்பாக்கி முகத்திலுள்ள பருக்களை அழிக்கிறது. அது போல கடலை மாவில் தயிர் கலந்து பூசுவதால் முகத்திலுள்ள கரும்பள்ளிகள் மறையும். கற்றாழை மிகவும் குளிர்ச்சியான இயற்கை வரம். இதை சீனியுடன் […]

alovera 2 Min Read
Default Image

வாய்ப்புண் இருந்தால் இதை செய்யுங்கள் குணமாகி விடும்.!

வாய்ப்புண் ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல் குறைவு, பாக்டீரியா, வைரஸ் போன்றவை உள்ளவர்களுக்கு ஏற்படுகின்றன. வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிடலாம் இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் வாய்ப்புண். இந்த வாய்ப்புண் ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல் குறைவு, பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்தொற்று உள்ளவர்களுக்கு ஏற்படுகின்றன. இந்த வாய்ப்புண் ஏற்பட்டால் எந்த உணவையும் சாப்பிட முடியாது புண் உள்ள பகுதியில் […]

Banana 4 Min Read
Default Image

முகம் பளபளப்பாக செய்ய வேண்டிய வழிமுறைகள் .,

வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். அவ்வாறு செய்வதினால் மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து நம்மை காத்திடும். வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு  முன்பு  முகத்தில்  தடவிக் கொள்ளுங்கள்.பின்பு அரை மணி நேரம் ஆன பிறகு சுத்தமான நீரில்  கழுவி விடலாம். இதனை செய்வதால்  சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மட்டுமல்லாமல்  சரும சுருக்கங்கள்  […]

aloevera 3 Min Read
Default Image