Tag: tunnels

கிருமிநாசினி தெளிக்கப்பட்ட சுரங்கபாதைகளை பயன்படுத்த வேண்டாம் – மத்திய அரசு!

கிருமிநாசினி தெளிக்கப்பட்ட சுரங்கபாதைகளை பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரானா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா கிருமி நாசினி தெளிக்கக்கூடிய சுரங்க பாதைகளின் பயன்பாட்டை தவிர்க்குமாறு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் பஞ்சாப்பை சேர்ந்த குரு சிம்ரன் சிங் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது […]

coronavirus 3 Min Read
Default Image