Tag: Tungsten

“டங்ஸ்டன் சுரங்கம் அனுமதியை திரும்ப பெறுக”…எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

சென்னை : மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள நாயக்கர்பட்டியில் மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திட்டமிட்டு அதற்கான ஏலத்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியான நிலையில், உடனடியாக இதற்கு தமிழ்நாட்டில் இருந்து எதிர்பார்ப்புகள் கிளம்பு தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன் என பலரும் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தார்கள். அது மட்டுமின்றி, தமிழக சட்டமன்றத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.  இந்த சூழலில், தூத்துக்குடி எம்பி கனிமொழி மதுரையில் டங்ஸ்டன் […]

#Madurai 6 Min Read
kanimozhi

டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்க! வலியுறுத்திய திருமா..உறுதிகொடுத்த கிஷன் ரெட்டி!

சென்னை : மத்திய அரசு மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதற்கு தமிழகத்தில் இருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. குறிப்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து இருந்தார்கள். இதனையடுத்து, நேற்றைய தினம் தமிழக சட்டமன்றத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த சூழலில், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யவலியுறுத்தி மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை […]

Kishan Reddy 5 Min Read
Kishan Reddy and thirumavalavan

டங்ஸ்டன் விவகாரம்: “பூசணிக்காயை கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது” – ஈபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த முதலவர் ஸ்டாலின்!

சென்னை: மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக வெளியான தகவலை தொடர்ந்து, நேற்றைய தினம் தமிழக சட்டமன்றத்தில் காரசார விவாதங்கள் நடந்தன. மேலும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்ததால், தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானம் நேற்று இரவுக்குள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் […]

#AIADMK 6 Min Read
Mk Stalin EPS

Live: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவு முதல்… தமிழக சட்டப்பேரவை வரை!

சென்னை: கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 92. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார். இரண்டு நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்குகிறது. நேற்று மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிராக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், சிறப்பு […]

#WeatherUpdate 3 Min Read
TN Assembly - SM Krishna