மேகாலயா மாநிலத்தில் வயிற்று வலியால் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றிலிருந்து 24 கிலோ கட்டியை வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள் முதல்வரிடம் பாராட்டு வாங்கியுள்ளனர். மேகாலயா மாநிலத்தில் கிழக்கு கரோ ஹில்ஸ் என்னும் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அடிவயிற்றில் அதிக அளவு வலி என 37 வயதான ஜார்ஜ் எனும் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் 29ஆம் தேதியன்று மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சுல்தான் கிட்டத்தட்ட […]