ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்த பார்சலில், பாதி வெட்டப்பட்ட அடையாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார், அவரது குடும்பத்தினரும் அச்சமடைந்தனர். அதுமட்டும் இல்லாமல் பார்சலுடன் ஒரு கடிதம் வர, அதில் ‘ரூ.1.30 கோடி கொடுக்க வேண்டுமெனவும், இல்லையேல் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்’ எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. வீடு கட்டும் பணிக்காக மின்விளக்குகள், மின்விசிறிகள், சுவிட்சுகள் போன்றவை […]
துளசி இலையின் பல்வேறு ஆயுர்வேத நன்மைகள் பற்றி மருத்துவர் மைதிலி தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : நமது உடலை பேணி பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இயற்கை பல்வேறு மூலிகைகளை நமக்கு அளித்துள்ளது. ஒவ்வொரு மூலிகைகளுக்கும் ஒவ்வொரு தனி சிறப்புகளும், ஆயுர்வேத பலன்களும் உள்ளன. செடி வளர்ப்பில் ஈடுபடும் பலரது வீட்டில் வளர்க்கப்படும் ஒரு பொதுவான மூலிகை என்றால் அது துளசி தான். இதில் உள்ள மருத்துவ […]
மங்காத்தா திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அஜித் என்னை லாய்ச்சி கிட்டே இருந்தார் என்று நடிகை துளசி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் உச்சத்தில் இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். தமிழகத்தில் மிகவும் அதிகமான ரசிகர்கள் பட்டாளம் இவருக்கும் உள்ளது. அஜித்துடன் நடிக்க பல நடிகர்கள் நடிகைகள் ஆர்வத்துடன் காத்திருக்கார்கள் என்றே கூறலாம். மேலும் அஜித்தை பல நடிகர்கள் புகழ்ந்து கூறுவது உண்டு . அந்த வகையில் நடிகை துளசி சமீபத்தில் அளித்துள்ள […]
வீட்டு தோட்டத்தில் நிறைய செடிகள் வைத்திருந்தாலும் அதில் ஒரு துளசி செடி இருந்தால் அது நந்தவனமாக போற்றப்படும். இப்படிப்பட்ட துளசி செடியின் ஆன்மீக பலன்களை தற்போது பார்க்கலாம். இந்த கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி நாளானது வைகுண்ட ஏகாதசிக்கு இணையாக கருதப்படுகிறது. அன்றைய நாளுக்கு அடுத்த நாள் பிருந்தாவன துவாதசி நாளாக கொண்டாடப்படுகிறது. இதுவும் தீபாவளி, பொங்கல் பண்டிகை போல உற்றார் உறவினருடன் கொண்டாடப்பட வேண்டிய ஆன்மீக விழாவாகும். துளசி தாய் பகவான் விஷ்ணுவை மணந்து […]