துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வரும் 14-ம் தேதி மீண்டும் சென்னை வருகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வரும் 14-ம் தேதி மீண்டும் சென்னை வருகிறார். இவர் கடந்த நவ.21 ம் தேதி சென்னை வந்தார். தற்போது இவர் துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இவர் சென்னை வருவதாக கூறப்படுகிறது. அமித்ஷாவின் வருகை முக்கியமாக பார்க்கப்படுகிற நிலையில், முதல்வர் வேட்பாளர் தொடர்பாக […]